Tamil News Blog – தமிழ் இணையதளம் – சருகு » இணையம்

இந்டெர்னெட் எக்ஸ்புளோரர் 8 இலவவசமாக குருந்தகடாக கிடைக்கிறது
மைக்ரோசாப்ட் நிறுவனம் போராடுவதில் மிகவும் கைதேர்ந்த நிறுவனம் ஆகும். என்னதான் Browser (இணைய உலாவி) ஆதிக்கத்தை Firefox (பையர்பாக்ஸ்) பிடித்தாலும் மைக்ரோசாப்ட் விடுவதாக இல்லை. இவர்களின் இப்போதைய உக்தி என்னவென்றால், புதிய வெளியீடான இந்டெர்னெட் எக்ஸ்புளோரர் 8 (Internet Explorer  பதிப்பை இலவவசமாக குருந்தகட்டில் வெளியிடுவது தான். அதன்படி அனைவரும் இப்பதிப்பை இலவசமாக குருந்தகட்டில் (FREE CD Delivery) பெறலாம்.

இதைப் பெற, இங்கு சென்று உமது நாட்டைத் தெரிவு செய்து, உமது முகவரியையும் கொடுத்தால் வீடு தேடி வரும்.

உள்குத்து:

கொஞ்சம் நில்லுங்க…!அவங்க அந்த CD யைத்தான் இலவசமாக கொடுக்குறாங்க. தபால் செலவை நீங்க தான் கட்டனும். எவ்வளவு தெரியுமா?

சாதாரண அஞ்சலில் வர: ரூபாய்:469.00

சர்வதேச அஞ்சலில் வர: ரூபாய்:929.00

இது தான் மைக்ரோசாப்ட் செய்யும் மிகப் பெரிய காமெடி

இதற்கு பதில் இதை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இங்கு சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இணைப்புகள்: Internet Explorer 8 Free CD Delivery -  IE 8 Free Download

சருகு தமிழ் வலைப்பதிவு அடைப்பலகை வெளியிடப் படுகிறது
தமிழில் வலைப்பதிவு தொடங்குதல் என்பது சிலருக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இதன் சுமையைப் போக்க, முன்னரே தயார் செய்யப்பட்ட கருவிகள் நமக்கு உதவும். அதன்படி இந்த ப்ளாக்கருக்கான (Blogger.com) தமிழ் அடைப்பலகையை (Tamil Template) இங்கு வெளியிடுகிறேன்.

இந்த அடைப்பலகை மூலம் எளிதாக தமிழில் வலைப்பதிவு தொடங்கலாம். இதனுடைய மிக முக்கியமான நன்மைகள் கீழெ கொடுக்கப்பட்டுள்ளன.

(For English Version Please click here.)

நன்மைகள்:

ஏற்கனவே நிறுவப்பட்ட தமிழ்மணம் கருவிப்பட்டை. இதற்காக அடைப்பலகையில் மாற்றாம் செய்ய வேண்டியதில்லை. (Pre-Installed Tamilmanam Toolbar).

நேரமும் காலமும் தமிழில்.  (நன்றி: ஜெகத்)

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட அமைப்பு. (3 Columns)

தேன்கூடில் மறுமொழி சேர்ப்பதற்காக முன்னரே நிரல் நிறுவப்பட்டுள்ளது.

ஒலி ஒளி வலைப்பதிவு (Video Blogging) அமைப்பதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட அமைப்பு.

ஆசிரியரின் மறுமொழிகளை தனியொரு நிறத்தில் காட்டும் வாய்ப்பு. (Highlighted Author Comments feature)

Layout section ல் Fonts and Colors ஐ மாற்றுவதற்கான வசதி.

ஒவ்வொரு பதிவையும் வாசகர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதி. (Share This Widget)

பழைய ப்ளாக்கரில் இருப்பது போல் மேற்கோள் காட்டும் வசதி. (New Blockquote style)

மிகவும் விரைவான பதிவிறக்கம். (Very very fast loading)

அனைத்து உலாவிகளிலும் (Browsers) சிறப்பான தோற்றம்.

Page Elements பகுதியில், வலைப்பதிவின் தலைப்பகுதிக்கு Gadgets புகுத்துவற்கான வசதி.

வேண்டிய இடத்தில் விளம்பரங்கள் புகுத்த வசதி. (Adsense Ready, Ad Ready Template)

தேடுபொறிக்கு பிடித்த முறையில் தயார் செய்யப்பட்ட நிரல். (Search Engine Friendly )

புதிய draft.blogger.com ல் நன்றாக வேலை செய்கிறது.

உங்கள் பதிவுகளுக்கு, உங்கள் தளத்திலேயே, உங்கள் பார்வையாளர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக Tamilish.com ன் நிரல் முன்னரே நிறுவப்பட்டுள்ளது.  ***புதியது***

நிறுவும் முறை:

எந்த வலைப்பதிவிற்கு இந்த அடைப்பலகையை நிறுவ வேண்டுமோ அதன் Layout பகுதிக்குச் செல்லவும்.

பிறகு Edit HTML என்ற பகுதிக்குச் செல்லவும்.

அங்கே Download Full Template என்பதைச் சொடுக்கி உங்களுடைய பழைய அடைப்பலகையைச் சேமித்துக்கொள்ளவும். (ஏனென்றால் புதிதாக அடைப்பலகை நிறுவும் போது ஏதாவது தவறு நேரிட்டால் பழைய அடைப்பலகையை மீண்டும் நிறுவி அதை மீட்கலாம்.)

பின்பு இப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் “பதிவிறக்கு” என்பதனைச் சொடுக்கி cashlog-pro-tamil.zip என்ற கோப்பை உங்கள் கணினியில் சேமிக்கவும்.

பிறகு அக்கோப்பை (Extract) பிரித்தால் cashlog-pro-tamil.xml என்ற கோப்பைப் பார்க்கலாம். (இணையத்திலேயே கோப்பைப் பிரிக்க WobZIP.org செல்லவும் – For Online File extractor)

இறுதியாக cashlog-pro-tamil.xml என்ற கோப்பை தெரிவு செய்து  Upload செய்யவும்.

பதிவிறக்கம்:

Tamil Blogger Template - Cashlog (982)

(For English Version Please click here.)

நேரடி மாதிரி:

முதல் தமிழ் வலைப்பதிவு

பட மாதிரிகள்:

தமிழில் சுட்ச் சுட செய்திகள் – செய்தி அளிக்கும் தளமாக மாறும் சருகு
கணினி விரும்பிகள் விரும்பும் செய்திகளான கணினி தொடர்பான கட்டுரைகள் மட்டும் அல்லாமல் சமூகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளையும் தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி தினமலர், தினமணி மற்றும் திந்த்தந்தி போன்ற நாளிதள்களின் இணையதளம் போன்றே இதிலும் செய்திகள் வெளியிடப் படும்.

செய்தி சேகரிப்பு:

இத்தளத்திற்கான செய்தி சேகரிக்கு பணியை அந்தந்த இடத்தில் இருக்கும் நபர்கள் இலவச செய்தி நிறுபராக (Freelancers), தகவல் அளிப்பார்கள். இது தமிழகத்தில் மாவட்ட வாரியாகவும், நகரம் வாரியாகவும் பிரிக்கப் பட்டுள்ளது. பாரதத்தின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் வாரியாகவும் செய்திகளை அளிப்பார்கள்.

பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு பூகோள அமைப்பின் படி செய்திகளை அளிப்பார்கள். இதில் இலங்கை, தமிழ் ஈழம், கனடா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாட்டின் செய்திகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இலவச செய்தி நிறுபர்கள் தேவை:

இத்தளத்தில் உங்கள் பகுதியின் செய்தியை உடனடியாக வெளியிட எங்களைத் தொடர்பு கொள்ளவும். முக்கியமாக தமிழ் ஈழத்திலிருந்தும் அது தொடர்பான செய்களை அளிக்கவும் இலவச செய்தி நிறுபர்கள் தேவைப்படுகிறார்கள்.  இதற்காக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

சருகு தமிழ் இணையதளத்தின் முகவரி
பயனாளர்கள் இத்தளத்தை கீழ்வரும் முகவரிகளில் அனுகலாம்.

www.sarugu.com/ta

அல்லது

www.ta.sarugu.com

அல்லது

www.tamil.sarugu.com

என்ற முகவரிகளில் சருகு தமிழ் இணையதளத்தை  அனுகலாம்.  இம்முகவரிகள் கடினமாக இருந்தால் இலவசமாக சந்தாதாரர் ஆகிக்  கொள்ளுங்கள்.

தமிழ் நாட்டைக் குறிக்கும் டொமைன் பெயர்: .ta

.ta டொமைன்  பெயர் இதுபற்றி யாருக்காவது தெரிந்திருந்தால் சற்றுத் தெரியப் படுத்தவும். வரும்காலத்தில் சருகு தமிழ் இணையதளம் .ta ஆல் பதியப்பட்டு வெளியிடப் படும்.

தளத்தின் புதிய கட்டுரைகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டியில்
இங்கு வெளியிடப்படும் அனைத்துப் புதிய புதிய கட்டுரைகளும்  உங்களுடைய மின்னஞ்சல் பெட்டிக்கே அனுப்பி வைக்கப்படும். அதற்கு நீங்கள் செய்ய  வேண்டியது எல்லாம்,

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க வேண்டும்.   	கீழே உள்ள கட்டத்தில் உங்களுடைய மின்னஞ்சலைக் கொடுத்த பின்பு “விண்ணப்பம் இடு” என்ற  	பொத்தானில் தட்டினால் ஒரு புதிய சன்னல் திரை (Pop-Up Window) திறக்கும்.

அதில் காணப்படும் எழுத்துக்களை சரியாக தட்டச்சு செய்து  	“Complete Subscription Request” என்ற பொத்தானை சொடுக்கவும்..

அடுத்து உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கு ஒரு மின்னஞ்சல்  	வந்திருக்கும். அம்மின்னஞ்சலைத் திறந்து அதில் உள்ள இணைப்பச் சொடுக்கி உங்கள்  	மின்னஞ்சல் சரிதான் என்பதை உருதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

இல்லையெனில், மீண்டும் கீழுள்ள கட்டத்தில் உங்கள் சரியான  	மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்த இலவசமாக சந்தா தாரர் ஆகிக் கொள்ளுங்கள்.

இலவச மின்னஞ்சல் சந்தா:

உங்கள் மின்னஞ்சல் முகவரியை இடவும்:

தமிழ் சருகு இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நீண்ட காலமாக தமிழில் ஒரு இணையதளம் தொடங்க வேண்டும் என்பது எனது  ஆசை. அது இன்று நிறைவேறியுள்ளது. ஏற்கனவே ஆங்கிலத்தில் சருகு.காம் (www.sarugu.com)  என்ற பெயரில் எழுதி வருகிறேன். ஆனால் தமிழில் ஒரு தீர்வாக இந்த சருகு.காமின் தமிழ் பதிப்பை வெளியிடுகிறேன்.

இங்கு எம்மாதிரியான தகவல்கள் கிடைக்கும்?

தற்போது முழு நேர செய்திகளை அளிக்கும் தளமாக மாற்றப் பட்டுள்ளது.

யான் ஏற்கனவே முதல்தமிழ் வலைப் பதிவில் இணையம் மற்றும் கணினி  தொடர்பான தகவல்களை (கட்டுரைகள்) வெளியிட்டுள்ளேன்.  அதைப் போன்று கணினி அல்லது  பொதுவான வகைப்பாடுகளில் இருந்து இங்கு கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.

இணையதளம் வடிவமைப்பது பற்றிய எளிய தகவல்கள்.

கணினி மொழிகளை படிப்பதற்கான பயிற்சி முறைகள். (இது ஒளி ஒலி  	அமைப்பாகவோ அல்லது கட்டுரையாகவோ வெளியிடப் படும்)

புதிய புதிய தொழில்நுட்ப  தகவல்கள் ( இணையம் மற்றும்  	கணினி)

மேலும் இணையத்தின் மூலம் வருமானம் பெருவதற்காக என்ன என்ன  	வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளும் இங்கு வெளியிடப் படும்.

மற்றும் பொதுவான கட்டுரைகள் (சமுதாயம், விளையாட்டு, மற்றும்  	பல…)

நடப்புச் செய்திகளை வெளியிட ஆசிரியர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதனால் சுடச்சுட செய்திகளை இங்கே படிக்கலாம். ( மேலும் இதுபற்றி … )

யார் இத்தளத்திற்காக கட்டுரைகளை எழுதுவது?

ஏற்கனவே முதல்தமிழ் வலைப் பதிவில் பல பதிவுகளை என்னோடு சேர்ந்து  குரு பகிர்ந்து கொண்டார்.  அவர் தனது படைப்புகளை இங்கும் வெளியிடுவார்.   என்னிடமிருந்து மிகவும் குறைந்த கட்டுரைகளையே இங்கு எதிர்பார்க்கலாம்.

தற்பொழுது நடப்புச் செய்திகளை வெளியிட புதிய ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். ( மேலும் இதுபற்றி… )

உங்கள் கருத்துக்கள்:

ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.   கருத்துக்கள் அல்லாமல் மற்ற கணினி தொடர்பான வினாக்களை வெளியிட்டால்  உங்களுடைய  மின்னஞ்லுக்கு பதில் அனுப்பிவைக்கப் படும் அல்லது இங்கு வெளியிடப்படும்.