Tamil News Blog – தமிழ் இணையதளம் – சருகு

இந்டெர்னெட் எக்ஸ்புளோரர் 8 இலவவசமாக குருந்தகடாக கிடைக்கிறது
மைக்ரோசாப்ட் நிறுவனம் போராடுவதில் மிகவும் கைதேர்ந்த நிறுவனம் ஆகும். என்னதான் Browser (இணைய உலாவி) ஆதிக்கத்தை Firefox (பையர்பாக்ஸ்) பிடித்தாலும் மைக்ரோசாப்ட் விடுவதாக இல்லை. இவர்களின் இப்போதைய உக்தி என்னவென்றால், புதிய வெளியீடான இந்டெர்னெட் எக்ஸ்புளோரர் 8 (Internet Explorer  பதிப்பை இலவவசமாக குருந்தகட்டில் வெளியிடுவது தான். அதன்படி அனைவரும் இப்பதிப்பை இலவசமாக குருந்தகட்டில் (FREE CD Delivery) பெறலாம்.

இதைப் பெற, இங்கு சென்று உமது நாட்டைத் தெரிவு செய்து, உமது முகவரியையும் கொடுத்தால் வீடு தேடி வரும்.

உள்குத்து:

கொஞ்சம் நில்லுங்க…!அவங்க அந்த CD யைத்தான் இலவசமாக கொடுக்குறாங்க. தபால் செலவை நீங்க தான் கட்டனும். எவ்வளவு தெரியுமா?

சாதாரண அஞ்சலில் வர: ரூபாய்:469.00

சர்வதேச அஞ்சலில் வர: ரூபாய்:929.00

இது தான் மைக்ரோசாப்ட் செய்யும் மிகப் பெரிய காமெடி

இதற்கு பதில் இதை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இங்கு சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இணைப்புகள்: Internet Explorer 8 Free CD Delivery -  IE 8 Free Download

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
வாசகர்களுக்கு சருகு இணைய குழுவினர் சார்பாக தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த தீப ஒளி திருநாளில் அனைத்து மக்களின் இல்லங்களும் எதிர்காலமும் என்றும் ஒளிமயத்துடன் விளங்க வாழ்த்துக்கள்.

சருகு தமிழ் வலைப்பதிவு அடைப்பலகை வெளியிடப் படுகிறது
தமிழில் வலைப்பதிவு தொடங்குதல் என்பது சிலருக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இதன் சுமையைப் போக்க, முன்னரே தயார் செய்யப்பட்ட கருவிகள் நமக்கு உதவும். அதன்படி இந்த ப்ளாக்கருக்கான (Blogger.com) தமிழ் அடைப்பலகையை (Tamil Template) இங்கு வெளியிடுகிறேன்.

இந்த அடைப்பலகை மூலம் எளிதாக தமிழில் வலைப்பதிவு தொடங்கலாம். இதனுடைய மிக முக்கியமான நன்மைகள் கீழெ கொடுக்கப்பட்டுள்ளன.

(For English Version Please click here.)

நன்மைகள்:

ஏற்கனவே நிறுவப்பட்ட தமிழ்மணம் கருவிப்பட்டை. இதற்காக அடைப்பலகையில் மாற்றாம் செய்ய வேண்டியதில்லை. (Pre-Installed Tamilmanam Toolbar).

நேரமும் காலமும் தமிழில்.  (நன்றி: ஜெகத்)

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட அமைப்பு. (3 Columns)

தேன்கூடில் மறுமொழி சேர்ப்பதற்காக முன்னரே நிரல் நிறுவப்பட்டுள்ளது.

ஒலி ஒளி வலைப்பதிவு (Video Blogging) அமைப்பதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட அமைப்பு.

ஆசிரியரின் மறுமொழிகளை தனியொரு நிறத்தில் காட்டும் வாய்ப்பு. (Highlighted Author Comments feature)

Layout section ல் Fonts and Colors ஐ மாற்றுவதற்கான வசதி.

ஒவ்வொரு பதிவையும் வாசகர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதி. (Share This Widget)

பழைய ப்ளாக்கரில் இருப்பது போல் மேற்கோள் காட்டும் வசதி. (New Blockquote style)

மிகவும் விரைவான பதிவிறக்கம். (Very very fast loading)

அனைத்து உலாவிகளிலும் (Browsers) சிறப்பான தோற்றம்.

Page Elements பகுதியில், வலைப்பதிவின் தலைப்பகுதிக்கு Gadgets புகுத்துவற்கான வசதி.

வேண்டிய இடத்தில் விளம்பரங்கள் புகுத்த வசதி. (Adsense Ready, Ad Ready Template)

தேடுபொறிக்கு பிடித்த முறையில் தயார் செய்யப்பட்ட நிரல். (Search Engine Friendly )

புதிய draft.blogger.com ல் நன்றாக வேலை செய்கிறது.

உங்கள் பதிவுகளுக்கு, உங்கள் தளத்திலேயே, உங்கள் பார்வையாளர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக Tamilish.com ன் நிரல் முன்னரே நிறுவப்பட்டுள்ளது.  ***புதியது***

நிறுவும் முறை:

எந்த வலைப்பதிவிற்கு இந்த அடைப்பலகையை நிறுவ வேண்டுமோ அதன் Layout பகுதிக்குச் செல்லவும்.

பிறகு Edit HTML என்ற பகுதிக்குச் செல்லவும்.

அங்கே Download Full Template என்பதைச் சொடுக்கி உங்களுடைய பழைய அடைப்பலகையைச் சேமித்துக்கொள்ளவும். (ஏனென்றால் புதிதாக அடைப்பலகை நிறுவும் போது ஏதாவது தவறு நேரிட்டால் பழைய அடைப்பலகையை மீண்டும் நிறுவி அதை மீட்கலாம்.)

பின்பு இப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் “பதிவிறக்கு” என்பதனைச் சொடுக்கி cashlog-pro-tamil.zip என்ற கோப்பை உங்கள் கணினியில் சேமிக்கவும்.

பிறகு அக்கோப்பை (Extract) பிரித்தால் cashlog-pro-tamil.xml என்ற கோப்பைப் பார்க்கலாம். (இணையத்திலேயே கோப்பைப் பிரிக்க WobZIP.org செல்லவும் – For Online File extractor)

இறுதியாக cashlog-pro-tamil.xml என்ற கோப்பை தெரிவு செய்து  Upload செய்யவும்.

பதிவிறக்கம்:

Tamil Blogger Template - Cashlog (857)

(For English Version Please click here.)

நேரடி மாதிரி:

முதல் தமிழ் வலைப்பதிவு

பட மாதிரிகள்:

மின் தடைக்கு எதிராக திருச்சியில் மக்கள் போராட்டம்
திருச்சி: தற்போது தொடங்கிய புதிய 6 முதல் 8 மணி நேர மின்தடை காரணமா, திருச்சியில் சிலர் நேற்று நூதன போராட்டம் செய்யத் தொடங்கினர்.  நகரத்தின் பல்வேறு இடங்களில் மக்கள், சாலை நடுவில் கட்டில் போட்டு தூங்கி போராட்டம் செய்யத் தொடங்கினர். இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப் படைந்தது.

தற்போழுது நகரம், கிராம என்று இல்லாமல் மின்தடை இருப்பதால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இந்த மின்வெட்டு காரணமாக உடல் மற்றும் மன உளைச்சலுக்கு மக்கள் ஆளாவதை அவர்களின் வாயிலிருந்து வெளிவரும், வார்த்தைகளின் அறிந்து கொள்ளலாம்.

கடந்த மாதங்களாக நிகழ்ந்த மின்வெட்டுக்குப் பிறகு தமிழகத்தின் நிலை:

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கூடவே காற்று மாசுபடுவது 80% அதிகரித்துள்ளது.

உள்நாட்டு தொழிழ் துறை முற்றுலும் பாதிப்படைந்துள்ளது.

பள்ளி செல்லும் குழந்தை முதல் கணினியை வைத்து வேலை செய்யும் அலுவலர் வரை அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

புதிதாக காமராஜரின் பொற்காலத்தில் உள்ளது போல் ஒரு உணர்வை அனைது இளம் தலைமுறையினரும் அறிகின்றனர்.

ஆனால் இவ்வளவு நடந்தும் மக்கள் இன்னும் ஆவலாய் இருப்பது அரசு இந்த குறையை நாளைக்கே தீர்த்துவிடும் என்பது தான்.  பொறுத்திருந்து பார்போம். நாளையா அல்லது 2040-லா என்று… ???

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிவு
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47.09/10 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து 47.30 ஆக காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை ஏற்பட்ட சரிவு மற்றும் டாலர் தேவை அதிகரித்தது ஆகியவையே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: Yahoo News

மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரபுதேவா!
திரைப்பட இயக்குனராக சோபித்துவரும் பிரபுதேவா, மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்க முழுவீச்சில் வலம்வரவுள்ளார்.

நடன இயக்குனராக இருந்து நடிப்பில் தடம் பதித்த பிரபுதேவா, அது சரிவராததால் படம் இயக்குவதில் கவனம் செலுத்தினார்.

அவர் இயக்கிய ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும், நடிகராக ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவருக்குள் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

அதை விசிறி விடுவது போல் இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

பிரபுதேவாவை வைத்து ‘அலாவுதீன்’ படத்தை இயக்கிய ரவி சக்ரவர்த்தி கூறிய கதை, பிரபுதேவா

வுக்கு பிடித்திருக்கிறது.

இதனால், தனது இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வில்லு’ படம் முடிந்த பிறகு, ரவியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், பிரபுதேவா.

இதோடு, தங்கர்ப

ச்சானின் புதிய படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதால், சில நாட்களுக்கு படம் இயக்குவதை ஒத்திவைக்க தீர்மா

னித்துள்ளார், பிரபுதேவா. நன்றி: Yahoo News

பிட்பர்கர் பேட்மின்டன் ஓபன்: சேத்தன் ஆனந்த் சாம்பியன்
ஜெர்மெனியில் நடந்து முடிந்த பிட்பர்கர் ஓபன் கிராண்ட் பிரீ பேட்மின்டன் தொடரில், இந்தியாவின் சேத்தன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.

சேத்தன் ஆனந்த் தனது இறுதிச் சுற்றில், இந்திய வீரரான அரவிந்த் பட் என்ற வீரரையே எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதில், ஆனந்த் 23-25, 24-22, 23-21. என்ற செட்களில் ஒரு மணி நேரம் போராடி அரவிந்தை வீழ்த்தினார்.

காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ள சேத்தன் ஆனந்த், தற்போது கிராண்ட் பிரீ பேட்மின்டன் போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கலப்பு இரட்டையர் போட்டி : இந்திய இணை சாம்பியன்

இப்போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் திஜு – ஜ்வாலா குத்தா (சேத்தன் ஆனந்தின் மனைவி) இணை கைப்பற்றியது.

இந்திய இணை தமது இறுதிச் சுற்றில், 8-21, 21-17, 22-20 என்ற செட்களில் டென்மார்க்கின் ஜோக்சிம் ஃபிஷர் மற்றும் கிறிஸ்டினா பெடர்சன் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மூலம்: Yahoo News

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் இந்தியா வருகை!
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா

ரைஸ் இன்று இந்தியா வருகிறார்.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மெக்கார்மார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ், 3 நாள் அரசுமுறைப் பயண

மாக இந்தியா செல்கிறார். அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார்” என்றார்.

ரைஸ்சின் இந்த பயணத்தின்போது, இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒ‌த்துழை‌ப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: PTI News

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் ப‌லி!
பாக்தாத் (ஈராக்): ஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இருவேறு வெடிகுண்டு

தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் பலியாகினர். மற்றொரு இடத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 கொல்லப் பட்டதன் மூலம் ஈராக்கில் பலி எண்ணிக்கை 26 உயர்ந்துள்ளது.

தீவிரவாதம் வளர்த்த நாடான ஈராக்கின் தெற்கு பாக்தாத் மாவட்டத்தில் ஷியா முஸ்லீம்களின் மசூதியில், ரமலாம் தொழுகையின் போது, தற்கொலைப் படையைச் சார்ந்த ஒருவன் தனது குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 12 பேர் பலியாகினர்.

மேலும் ஷாபாரானியா மாவட்டத்தில் நடந்த சம்பவத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து ராணுவ வாகனம் மீது மோதியதில், 4 இராணுவ வீரர்கள் உட்பட 8 அப்பாவிகள் பலியாகினர்.

இது மட்டுமல்லாமல் தியால மாகாண தலைநகர் பாகுபா நகரில் மர்ம ஆசாமி ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நன்றி: AFP.GOOGLE.COM

தமிழில் சுட்ச் சுட செய்திகள் – செய்தி அளிக்கும் தளமாக மாறும் சருகு
கணினி விரும்பிகள் விரும்பும் செய்திகளான கணினி தொடர்பான கட்டுரைகள் மட்டும் அல்லாமல் சமூகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளையும் தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி தினமலர், தினமணி மற்றும் திந்த்தந்தி போன்ற நாளிதள்களின் இணையதளம் போன்றே இதிலும் செய்திகள் வெளியிடப் படும்.

செய்தி சேகரிப்பு:

இத்தளத்திற்கான செய்தி சேகரிக்கு பணியை அந்தந்த இடத்தில் இருக்கும் நபர்கள் இலவச செய்தி நிறுபராக (Freelancers), தகவல் அளிப்பார்கள். இது தமிழகத்தில் மாவட்ட வாரியாகவும், நகரம் வாரியாகவும் பிரிக்கப் பட்டுள்ளது. பாரதத்தின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் வாரியாகவும் செய்திகளை அளிப்பார்கள்.

பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு பூகோள அமைப்பின் படி செய்திகளை அளிப்பார்கள். இதில் இலங்கை, தமிழ் ஈழம், கனடா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாட்டின் செய்திகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இலவச செய்தி நிறுபர்கள் தேவை:

இத்தளத்தில் உங்கள் பகுதியின் செய்தியை உடனடியாக வெளியிட எங்களைத் தொடர்பு கொள்ளவும். முக்கியமாக தமிழ் ஈழத்திலிருந்தும் அது தொடர்பான செய்களை அளிக்கவும் இலவச செய்தி நிறுபர்கள் தேவைப்படுகிறார்கள்.  இதற்காக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.