கணினி விரும்பிகள் விரும்பும் செய்திகளான கணினி தொடர்பான கட்டுரைகள் மட்டும் அல்லாமல் சமூகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளையும் தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி தினமலர், தினமணி மற்றும் திந்த்தந்தி போன்ற நாளிதள்களின் இணையதளம் போன்றே இதிலும் செய்திகள் வெளியிடப் படும்.
செய்தி சேகரிப்பு:
இத்தளத்திற்கான செய்தி சேகரிக்கு பணியை அந்தந்த இடத்தில் இருக்கும் நபர்கள் இலவச செய்தி நிறுபராக (Freelancers), தகவல் அளிப்பார்கள். இது தமிழகத்தில் மாவட்ட வாரியாகவும், நகரம் வாரியாகவும் பிரிக்கப் பட்டுள்ளது. பாரதத்தின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் வாரியாகவும் செய்திகளை அளிப்பார்கள்.
பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு பூகோள அமைப்பின் படி செய்திகளை அளிப்பார்கள். இதில் இலங்கை, தமிழ் ஈழம், கனடா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாட்டின் செய்திகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.
இலவச செய்தி நிறுபர்கள் தேவை:
இத்தளத்தில் உங்கள் பகுதியின் செய்தியை உடனடியாக வெளியிட எங்களைத் தொடர்பு கொள்ளவும். முக்கியமாக தமிழ் ஈழத்திலிருந்தும் அது தொடர்பான செய்களை அளிக்கவும் இலவச செய்தி நிறுபர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

[...] செய்திகளை இங்கே படிக்கலாம். ( மேலும் இதுபற்றி … [...]
தமிழில் சுட்ச் சுட செய்திகள்…
கணினி விரும்பிகள் விரும்பும் செய்திகளான கணினி தொடர்பான கட்டுரைகள் மட்டும் அல்லாமல் சமூகத்த…